Did you know that Breaking, one of the disciplines in Dancesport is one of the new Olympic sports which will be featured in the Paris 2024 Games? In simple words, DanceSport, which is competitive ballroom dancing and other disciplines, was recognized as an Olympic sport in 1997, and is finally making its appearance at the Olympics! Firstly, it was a pleasure to be part of the 2nd Anniversary and Web Launch of DanceSport Sri Lanka the national governing body for DanceSport in Sri Lanka on the 27th of March at the Cinnamon Grand Hotel, Colombo (the official website of DanceSport Sri Lanka is dancesportlanka.com ) The formal proceedings commenced at 4.30 p.m. with dignitaries representing DanceSport Sri Lanka, the National Olympic Committee of Sri Lanka and fortune Entertainment the Sole Sponsor of DanceSport Sri Lanka. The welcome address was delivered by Mr. Malinga Fernando, the President of DSSL, followed by the first dance routine on Cha Cha and Jive by the El Latino Dance Academy...
சர்வதேச விளையாட்டரங்கில் இலங்கையின் நடன நடன விளையாட்டை (DanceSport) உயரிய நிலைக்கு இட்டுச் செல்லும் குறிக்கோளுடன் அயராது உழைக்க DanceSport ஸ்ரீலங்கா நிருவாக சபை பிரதிநிதிகள் உறுதிபூண்டுள்ளனர். விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த சங்கத்தைப் பதிவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறு தேசிய ஒலிம்பிக் குழு செயலாளர்நாயகம் மெக்ஸ்வெல் டி சில்வாவும் DanceSport ஸ்ரீலங்கா நிருவாக சபையினரும் கேட்டுக்கொண்டதற்கு அமைய இன்னும் 2 மாதங்களில் விளையாட்டுத்துறை அமைச்சில் இந்த விளையாட்டு பதிவுசெய்யப்படும் என விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் அமல் எதிரசூரிய உறுதி வழங்கினார். எதிர்பார்ப்பு, ஆர்வம், துணிச்சல் ஆகிய மூன்று பிரதான அம்சங்கள் DanceSportக்கு மிகவும் அவசியமாகும். DanceSport (டான்ஸ்ஸ்போர்ட்) ஸ்ரீலங்கா நிறுவனத்தின் (சங்கம்) தலைவர் மாலிங்க பெர்னாண்டோ, உதவித் தலைவர் காமினி ஜயசிங்க, செயலாளர் கோபிநாத் சிவராஜா, நடன விளையாட்டு மேம்பாட்டுத்துறை பணிப்பாளர் கெவின் நுகேரா ஆகியோர் இவ் விளையாட்டை இலங்கை முழுவதும் பிரபல்யம் அடையச் செய்து அதன் மூலம் சர்வதேச அரங்...